• Mysore Mallige Rice

Mysore Mallige Rice

  • In Stock

Quantity


மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது,  மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச் செய்யப்பட்ட ஒன்றாகக்  கூறப்படுகிறது. மைசூர் மல்லி மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், சத்து மிகுந்ததாகவும்(Nutrition value) கருதப்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி, நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டதாக இருப்பதால், இந்த கஞ்சியை யாரும் வீணாக்குவதில்லை. இதனுடைய பழைய சாதமான நீராகாரம் சுவையும் சத்தும் மிகுந்ததாக இருக்கிறது.

மைசூர் மல்லி உண்பதால் ஏற்படும் நன்மைகள் (Benefits) :

  • குழந்தைகளுக்கு(Children) உணவளிக்க ஏற்றது
  • குழந்தைகளுக்கு எளிதில் சீரணம் (Digestion) ஆகும்..
  • நோய் எதிர்ப்புச் சக்தியுடன்(Immune Power) இருப்பதால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் (Healthy) சுறுசுறுப்பாகவும் (Active) இருக்க உதவுவதாக கூறப்படுகிறது.
  • மன்னர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிட்ட நெல் இரகமாக இருந்தபோதும், சாதாரண குடிமகனும் இந்த இரகத்தைச் சாப்பிடும் வகையில் தமிழக உழவர்கள் உற்பத்திச் செய்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Mysore Malli rice is said to have developed by the farmers of Karnataka so that it would be suitable for their Royals. Buy Mysore Malli Rice online from NammaVeedu and also explore our online store for other varieties of rice including Kichli Samba, Mapillai Samba, Kuzhiyadichan Rice and much more. 

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Captcha

Related Products